Type to search

ப.சிதம்பரம் இன்று சிபிஐ முன் ஆஜர் – முன்ஜாமீன் கிடைக்குமா?

Tamil nadu

ப.சிதம்பரம் இன்று சிபிஐ முன் ஆஜர் – முன்ஜாமீன் கிடைக்குமா?

Share
  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares

2007-இல் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக செயல்பட்டு வந்தார். அப்போது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. will Chidambaram get preliminary inquiry CBI?

இது சம்பந்தமனாக முன் ஜாமீன் கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார், இந்த மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

மேலும் ப.சிதம்பரம் இன்று சி.பி.ஐ விசாரணைக்காக ஆஜராகும் போது கைது செய்யப்படலாம், என்பதால் அவர் முன் எச்சரிக்கைக்காக இந்த முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

அதனால் இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்குமா அல்லது சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராவதை சிதம்பரம் தவிர்ப்பாரா என பரபரப்பு நிலவி வருகிறது.

More Tamil News

Tamil News Group websites :


  • 4
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    4
    Shares
Tags: