Type to search

செல்போனில் இடிதாக்கி பெண் உயிரிழந்த சோக சம்பவம்!

Tamil nadu

செல்போனில் இடிதாக்கி பெண் உயிரிழந்த சோக சம்பவம்!

Share
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    16
    Shares

வேலூர் மாவட்டம், மேல்மாந்தாங்கல் பகுதியில் வசித்து வந்த வீரலட்சுமி என்பவர், கனமழையின் போது செல்போனை மார்பு பகுதியில் வைத்துபடி வீட்டில் படுத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அருகிலுள்ள தென்னைமரத்தை தாக்கிய இடி, வீரலட்சுமி மார்பில் வைத்திருந்த செல்போனையும் தாக்கியதாக தெரிகிறது. tragedy death lady cellphone vellore

இதில் அவர் செல்போனை வைத்திருந்த மார்பு பகுதி கருகி, தன்னுடைய குழந்தைகள் கண்முன்னே கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக வாலாஜாப்பேட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :


  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    16
    Shares
Tags: