Type to search

சீமான் முன் ஜாமின் கோரிய வழக்கில் – காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு!

Tamil nadu

சீமான் முன் ஜாமின் கோரிய வழக்கில் – காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

Seeman’s pre-trial case – Police Inspector answer

ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில், காவலர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு விசாரணையின் போது ஜூன் 4-ம் தேதி பதிலளிக்க திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

More Tamil News

Tamil News Group websites :


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: