நடிகர் ரஜினி மீது சீமான் பாய்ச்சல்!
Share

சமூகத்திற்காக தான் போராடுகிறோம் என்னும் போது, அது எப்படி சமூக விரோத செயலாகும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் திருநெல்வேலியில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கேள்வி எழுப்பினார். Seeman leap actor Rajini Tirunelveli
தன்னை பார்த்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று ரஜினி கூறும் மனநிலையே ஆபத்தானதாக இருக்கிறது என்றும் அவர் விமர்சித்தார்.
தூத்துக்குடி பிரச்னையை திசை திருப்புவதற்கான கருவியாக, ரஜினியை பாஜக பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டிய சீமான், நடிகர் ரஜினி போன்றவர்கள் தலைவர்களாக உருவாகும் போது, தன்னை போன்றவர்கள் சமூக விரோதிகளாக இருப்பது பெருமைக்குரியதே என்றார்.
More Tamil News
- திமுக பங்கேற்பதில் ஆட்சேபனை இல்லை – துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்!
- ரஜினிகாந்த் கட்அவுட்டுக்கு பால் ஊத்தாதீங்க – பால் முகவர்கள் வேண்டுகோள்!
- டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி காமிராக்கள் – தமிழக அரசு நடவடிக்கை!
- ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக இஃப்தார் விருந்து – விராக் பச்போரே!
- மன்மோகன் சிங் போல படித்த பிரதமர் தற்போது இல்லை – அர்விந்த் கெஜ்ரிவால்!
- கேரளா – செங்கனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அமோக வெற்றி!