Type to search

532 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ள பாஜக!

INDIA

532 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ள பாஜக!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

தேசிய கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட நிதியில் பாஜக 9 மடங்கு அதிகமாக பெற்றுள்ளது. Rs 532 crore funded BJP karnataka india

2016-17 நிதி ஆண்டில் இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு வந்து குவிந்த நிதி பற்றி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் புள்ளிவிவரங்களுடன் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், 7 தேசிய கட்சிகளுக்கு கிடைத்து உள்ள மொத்த நிதியின் அளவு ஆயிரத்து 559 கோடியே 17 லட்ச ரூபாயாகும். இதில், பாஜகவுக்கு மட்டும் 532 கோடியே 27 லட்ச ரூபாயும், காங்கிரஸ் கட்சிக்கு 126 கோடியே 12 லட்ச ரூபாயும் கிடைத்துள்ளது.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு கிடைத்து உள்ளதை விட, பாஜகவிற்கு 9 மடங்கு அதிகமாக கிடைத்துள்ளது. 7 தேசிய கட்சிகளுக்கு சொத்து விற்பனை, உறுப்பினர் கட்டணம், வங்கி வட்டி உள்ளிட்ட பிறவகை வருமானத்தின் அளவு 258 கோடியே 99 லட்ச ரூபாயாகும். மேலும், சத்யா தேர்தல் அறக்கட்டளை , பாஜகவுக்கு அதிகபட்சமாக 251 கோடியே 22 லட்ச ரூபாயும், காங்கிரஸ் கட்சிக்கு 13 கோடியே 90 லட்ச ரூபாயும் நிதி வழங்கி உள்ளது.

More Tamil News

Tamil News Group websites :


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: