Type to search

ராகுல்காந்தியின் ஆசீர்வாதத்தால்தான் முதல்வர் ஆனேன் – கர்நாடக முதல்வர் குமாரசாமி!

INDIA

ராகுல்காந்தியின் ஆசீர்வாதத்தால்தான் முதல்வர் ஆனேன் – கர்நாடக முதல்வர் குமாரசாமி!

Share
  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக அக்கட்சியின் தலைவர் குமாரசாமி சமீபத்தில் பொறுப்பேற்றார். Rahul Gandhi’s blessings became Chief Minister – Chief Minister Karnataka

விவசாயிகளின் 53 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறியிருந்த நிலையில், இதுதொடர்பாக விவசாயிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய அவர், மக்களின் ஆசீர்வாதத்தால் தாம் முதல்வராகவில்லை எனவும், விவசாய கடன் தள்ளுபடி குறித்து காங்கிரசின் ஒப்புதலின்றி, தாம் எந்த முடிவும் எடுக்க முடியாது எனவும் குமாரசாமி தெரிவித்தார்.

More Tamil News

Tamil News Group websites :


  • 6
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    6
    Shares
Tags: