Type to search

மன்மோகன் சிங் போல படித்த பிரதமர் தற்போது இல்லை – அர்விந்த் கெஜ்ரிவால்!

INDIA

மன்மோகன் சிங் போல படித்த பிரதமர் தற்போது இல்லை – அர்விந்த் கெஜ்ரிவால்!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி பெற்ற கல்லூரி பட்டங்கள் பற்றி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய தகவல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார். Prime Minister studied like Manmohan Singh – Arvind Kejriwal

இதையடுத்து பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் மோடியின் பட்டங்களை வெளியிட்டனர். ஆனால் அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதாக கூறி அந்த சான்றிதழ்கள் பொய்யானவை என அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பிழப்பு முதலீடுகளில் எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என இந்திய பொருளாதாரம் சார்ந்த ஒரு கட்டுரையை தனது ட்விட்டர் பக்கத்தில் கெஜ்ரிவால் பகிர்ந்துள்ளார். அதில், மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் போல படித்த பிரதமர் தற்போது இல்லை. தங்களுக்கு படித்த பிரதமர்கள் வேண்டும் என்பதை இப்போதுதான் மக்கள் உணரத் துவங்கியிருக்கிரார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: