Type to search

ரஜினி வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Tamil nadu Top Story

ரஜினி வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Share
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares

சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.Police protection Rajini’s house chennai

இன்று காலை முதல் போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினி வீட்டின் முன்பும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 75க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரஜினி வீடு அமைந்துள்ள தெரு முனையில் பலத்த சோதனைக்குப் பிறகே பொதுமக்களை போலீஸார் உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :


  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares
Tags: