பரப்புரைக் குழுவின் வாகனத்தின் மீது பா.ஜ.கவினர் கல்வீச்சு!
Share

அரக்கோணம் வழியாக திருத்தணிக்கு செல்லும் வழியில் திரண்ட பா.ஜ.கவினர், பரப்புரைக் குழுவின் பிரசார வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. pa.ja.ka party team Stone throw lorry board’s vehicle
இந்த தாக்குதலில் அய்யாகண்ணு பயணித்த வாகனமும் சேதமுற்றது. பிரசார வாகனத்தில் பயணித்த பெரியசாமி, காமராஜ் ஆகியோர் காயமுற்றதையடுத்து அவர்களை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து அரக்கோணம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக அரக்கோணத்தில் பரப்புரைக்கு சென்ற விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மீது பாஜகவினர் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
More Tamil News
- யார் சமூகவிரோதிகள்? – ரஜினியின் கருத்துக்கு கொந்தளித்த சீமான்!
- அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டுப்பாடுகள் – புதுச்சேரி!
- ஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு தடையா?
- கச்சநத்தம் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம் – சீமான் வேதனை!
- சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை!