Type to search

திமுக பங்கேற்பதில் ஆட்சேபனை இல்லை – துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்!

Tamil nadu

திமுக பங்கேற்பதில் ஆட்சேபனை இல்லை – துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்!

Share

ஜனநாயக கடமையாற்ற திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் பங்கேற்றக தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். objection DMK participation – Deputy Chief Minister OPS

சட்டபேரவையில் பேசிய டிடிவி தினகரன், பேரவையில் மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க எதிர்கட்சிகள் பங்கேற்பது அவசியம் என்றும் எனவே எதிர்கட்சிகளை அவைக்கு அழைத்து வர சபாநாயகர் முயற்சிக்க வேண்டும் எனவும் கோரினார். இதற்கு பதிலளித்த துணை முதலைமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக சட்டபேரவையில் விவாதிக்க எதிர்கட்சிகளுக்கு முழு உரிமை உண்டு என்றும் திமுக உறுப்பினர்கள் பங்கேற்பது எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் கூறினார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags: