Type to search

தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழு தூத்துக்குடி செல்கிறது!

Tamil nadu

தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழு தூத்துக்குடி செல்கிறது!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

National Commission Human Rights goes Thoothukudi

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவின் படி,  தேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று தூத்துக்குடி செல்கிறது. இதனைதொடர்ந்து, அங்கு மக்களை சந்தித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர். இதனையடுத்து, இந்த அதிகாரிகள் குழு, தனது விசாரணை அறிக்கையை 2 வாரங்களுக்குள் ஆணையத்திடம் சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: