Type to search

​63 வயது மூதாட்டிக்கு பிறந்துள்ள பெண் குழந்தை!

Tamil nadu

​63 வயது மூதாட்டிக்கு பிறந்துள்ள பெண் குழந்தை!

Share
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    16
    Shares

baby girl born 63 year old woman eroad

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, கிருஷ்ணன் தம்பதிக்கு திருமணமாகி 42 ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு இல்லாதது அவர்களுக்கு பெருங்குறையாக இருந்துள்ளது.

பழனி, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டுவரும் தனியார் கருத்தரிப்பு மையத்தை அணுகிய செந்தமிழ்ச்செல்விக்கு செயற்கை முறை கருத்தரித்தலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை மூலம் கருவுற்ற 63 வயதான செந்தமிழ்ச்செல்விக்கு மூன்றரை கிலோ எடையுள்ள பெண் குழந்தை பிறந்துள்ளது. அவரது கணவர் கிருஷ்ணன் 71 வயதில் தந்தையாகியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :


  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    16
    Shares
Tags: