Type to search

உடற்கூறு ஆய்வுக்குப் பின் மாலைக்குள் ஒப்படைக்கப்படும் – சந்தீப் நந்தூரி பேட்டி!

Tamil nadu

உடற்கூறு ஆய்வுக்குப் பின் மாலைக்குள் ஒப்படைக்கப்படும் – சந்தீப் நந்தூரி பேட்டி!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 7 பேரின் உடல்கள் மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு இன்று மாலைக்குள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். Anatomy examination will handed evening – Sandeep Nanduri interview

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளிகளை திறக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும். பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் கூறினார். காவல்துறையினரின் கைது நடவடிக்கைகள் தொடரவில்லை என்று கூறிய அவர், யாராவது கைது செய்யப்பட்டால் தன்னிடம் புகார் தெரிவிக்கலாம் என்றார். ஒரு நபர் விசாரணை ஆணையத்துக்கான அலுவலகம் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

More Tamil News

Tamil News Group websites :


  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags: