Type to search

நேற்று மாலை முதல் தற்போது வரை அணையாத தீ!

INDIA

நேற்று மாலை முதல் தற்போது வரை அணையாத தீ!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

yesterday started fire now also non stop fire delhi

டெல்லி மால்வியா நகரில் உள்ள ரப்பர் குடோனில் நேற்று மாலை பற்றி எறிந்த தீ, தற்போது வரை அணையாமல் கொளுந்துவிட்டு விடாமல் எரிந்துக்கொண்டிருக்கிறது.

இதனைத்தொடர்ந்து, 70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், மற்றும் தீயணைப்பு படையினர், இந்த தீயணைப்பு பணியில் ஈடுபட்டும், தீயை அணைக்க முடியாமல் நேற்று முதல் தற்போது வரை திண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: