Type to search

தனது ஆடையை கிண்டல் செய்ததால் பலரின் முன்னிலையில் மாணவி செய்த அதிர்ச்சி காரியம்

GOSSIP World Gossip

தனது ஆடையை கிண்டல் செய்ததால் பலரின் முன்னிலையில் மாணவி செய்த அதிர்ச்சி காரியம்

Share

(University student remove dress presentation exam latest gossip )

நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஒரு பிரபலமான பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் ஒரு மாணவி தனது ஆய்வறிக்கையை முன் வைக்கும் பொழுது திடீரென தனது ஆடைகளை களைந்து போராட்டத்தில் இடுபட்டார்

Letitia Chai எனும் மாணவி கல்லூரிக்கு அணிந்து சென்ற ஆடை மிகவும் கவர்ச்சியாக இருந்ததால் பேராசிரியர் அது தொடர்பாக பல  கேள்விகளை எழுப்பி மாணவியை சங்கடத்திற்குள்ளாக்கினார் .இதற்கு சரியான தண்டனை கொடுக்கவே அந்த மாணவி 50 மாணவர்கள் அடங்கிய வகுப்பறையில் தனது ஆய்வறிக்கையை வழங்கும் போது தனது ஆடைகள் எல்லாவற்றையும் கழட்டி எறிந்தார் .

University student remove dress presentation exam latest gossip

newstig.com

இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம்  அவரை அங்கிருந்து அனுப்பியுள்ளனர். இதுகுறித்து மாணவி தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது, எனது ஆடையை கிண்டல் செய்த பேராசிரியருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நான் இவ்வாறு நடந்துகொண்டேன்.

ஆடைகளை எவ்வாறு அணிய வேண்டும் என்பது மாணவிகளின் தனிப்பட்ட கருத்து, இதில் மற்றவர்கள் ஒருபோதும் தலையிடக்கூடாது என கூறியுள்ளார். என்னைபோன்று மற்ற மாணவர்களும் குரல் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள இந்த மாணவிக்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:University student remove dress presentation exam latest gossip
Tags:

You Might also Like