Type to search

இது என்ன புது டிசைன் சாறி? இணையத்தில் கலக்கும் வைரல் புகைப்படம்

GOSSIP World Gossip

இது என்ன புது டிசைன் சாறி? இணையத்தில் கலக்கும் வைரல் புகைப்படம்

Share

(Indian Traditional Dress Saree New Generation Look)

தமிழ் பெண்களுக்கு மட்டுமன்றி ஒட்டு மொத்த இந்திய பெண்களின் பாரம்பரிய உடை தான் சாறி. சாறியில் நிறைய வகை சாறி உள்ளது . பட்டு சாறி. சில்க் சாறி, பற்றிக் சாறி என பல வகையில் தயாரிக்கப்படுகிறது.

இந்திய பெண்களின் பாரம்பரிய ஆடையின் அடையாளமான புடவையை வித்தியாசமாக உடுத்தலாம் என்று காட்டி ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதையும் கொஞ்சம் பாருங்களேன்.

Tag: Indian Traditional Dress Saree New Generation Look